Sun. Aug 24th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

கண்டன ஆர்ப்பாட்டம் – 100 நாள் ஊதிய நிலுவைத் தொகை?

உசிலம்பட்டியில் 100 நாள் வேலை திட்ட ஊதிய நிலுவைக்காக திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் உசிலம்பட்டி, மார்ச் 29:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நிலுவை ஊதியம் வழங்குவதில் மத்திய அரசு காலதாமதம் செய்து வருவதை…

உசிலம்பட்டியில் “அன்னை நல்லதங்காள்” வரலாற்று நூல் வெளியீடு

உசிலம்பட்டி, மார்ச் 29:பிரசித்தி பெற்ற நல்லதங்காள் சாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த “அன்னை நல்லதங்காள்” என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி – நாவார்பட்டி இடையே அமைந்துள்ள நல்லதங்காள் கோவிலில், இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி…

சுரண்டையில் SDPI கட்சியின் சார்பில் பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி

சுரண்டை, மார்ச் 29:தென்காசி மாவட்டம் சுரண்டை நகரத்தின் சாம்பவர்வடகரை கிளை SDPI கட்சி சார்பாக பெண்களுக்கான இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் SDPI கிளைத்தலைவர் S. மரைக்காயர் தலைமையில், WIM மாவட்டச் செயலாளர் சுலைகாள், SDPI தென்காசி தொகுதி இணைச்…

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  தலைவர் திரு மல்லிகார்ஜுன் கார்கே

மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடனான கூட்டத்தின் முதல் கட்டத்தில், எனது தொடக்க உரையைப் பகிர்ந்து கொள்கிறேன் 1. மாவட்டத் தலைவர்கள் கூட்டத்திற்கு வருகைதந்துள்ள அனைவரையும் வரவேற்கிறேன். 13 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் இங்கு வந்துள்ளனர். 2. அகில…

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை – ஒருவர் கைது.

திருப்பூர், மார்ச் 28:பல்லடம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பல்லடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சென்னிமலைபாளையம் KNS Garden பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,…

*அனைத்து அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான (காலாண்டு கூட்டம்.*

திருப்பூர் மாவட்டத்தில் அரசுத்துறைகள் – நுகர்வோர் அமைப்புகள் காலாண்டு கூட்டம் திருப்பூர், மார்ச் 27:நுகர்வோர் உரிமைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் குறித்து திருப்பூர் மாவட்டம் சார்ந்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் கலந்து கொள்ளும் காலாண்டு கூட்டம் இன்று…

சலவை மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன!

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட சலவை தொழிலாளர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.,* தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள்…

கல்வி சீராக ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கி கௌரவித்த முன்னாள் மாணவர்கள்.

உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி அருகே தாங்கள் பயின்ற பள்ளிக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி ஆரம்பப்பள்ளி., இந்த பள்ளியில்…