2026 சட்டமன்றத் தேர்தல் கொள்கை உருவாக்கத்தை மையமாகக் கொண்டு வேலூர் மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. கருத்துக் கேட்பு கூட்டம் பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை தேர்தல் அறிக்கையில் பிரதிபலிக்க நடவடிக்கை.
வேலூர் | ஜனவரி 7 :2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மக்கள் தேவைகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கும் நோக்குடன், அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுமக்கள், வணிக சங்கங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் சார்ந்த…










