PRESS & MEDIA
Tamilnadutoday.in/2024
TN
சுகாதாரம்
செய்திகள்
தமிழகம்
பத்திரிகை செய்தி / அறிக்கைகள்
மருத்துவம்
மாவட்ட செய்திகள், தமிழ்நாடு
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை – தமிழகத்தில் முன்னணி பச்சிளம் குழந்தை சிகிச்சை மையம்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, அதிநவீன கருவிகளுடன் சிறப்பாக செயல்பட்டு, தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக முதன்மை இடத்தை பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக செயல்படும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில், மாதத்திற்கு சராசரியாக 650 பிரசவங்கள் நடைபெறுகின்றன.…