முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வுக்கூட்டம்….!
தஞ்சாவூர், ஆகஸ்ட் 5:தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார்.…