திருவண்ணாமலை நகர போக்குவரத்து நெரிசல் : மக்களை வதைக்கும் நிர்வாக அலட்சியம் – ஆண்டவரின் நகரத்திலேயே அவல நிலை.
திருவண்ணாமலை:அண்ணாமலையாரின் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரம், இன்று போக்குவரத்து நெரிசலால் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் நிலையில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கடமையை…



