Fri. Jan 9th, 2026

Category: கன்னியாகுமரி

சமூகம் கேள்விக்குறியாக? மக்களின் குணங்கள் மாறியது எப்படி எதனால்…? காணவில்லை மனசாட்சியை…!

பிஸ்கட்–தண்ணியில் உயிர் தாங்கிய முதியவர்நாம் எந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்? கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையும் ஊரில் நடந்த இந்த சம்பவம், ஒருவரின் துயரம் மட்டுமல்ல நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கேள்வி. ஒரே ஊரில், ஒரே தெருவில்,…

செம்பொன்கரை பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில் ரூ.8 லட்சம்        மதிப்பில் கட்டப்பட்ட இரும்புக் கொட்டகை திறப்பு.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், இராஜாக்கமங்கலம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செம்பொன்கரை பகுதியில் அமைந்துள்ள பலவேச சேர்வராய பெருமாள் கோவிலில், இரும்பினாலான கொட்டகை அமைக்கும் பணிக்காக, கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் கட்டப்பட்ட…

கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை செல்ல கப்பல் பயணம் முன்பதிவு செய்தால் நீண்ட வரிசையைத் தவிர்க்கலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, கண்ணாடிப் பாலம் ஆகிய சுற்றுலா தலங்களை பார்வையிட, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் இயக்கும் கப்பல் சேவையைப் பயன்படுத்தியே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த கப்பல் சேவைக்காக, கன்னியாகுமரி கப்பல்…

காவல்துறை மறுப்பு செய்தி – விளக்கம்…!

*சமூக ஊடகங்களில் வந்த செய்திகள்: *நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.* *கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு…