ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு போலீசார் தீவிர விசாரணை…?
தருமபுரி, டிசம்பர் 7: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஆலம்பாடி – நீலகிரி பிளேட் வனப்பகுதியில் இன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில், கைகள்…


