வல்லம், பிப். 28:
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களின் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வல்லம் தெற்கு ஒன்றியத்தில், மயிலம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட சக்தி கேந்திர பூத் எண் 48, 49, 50 ஆகிய பூத்துகளுக்கான தெருமுனைப் பிரச்சாரம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் நடைபெற்றது.
சக்தி கேந்திர பொறுப்பாளரும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளருமான க. சிவசண்முகம் தலைமையேற்றார். மாநில செயலாளர் முரளி (எ) ரகுராம் ரெட்டியார் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.டி. ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டியன், மாவட்ட துணைத் தலைவர் எத்திராஜ், மண்டல தலைவர் எழிலரசன், அறிவுசார் பிரிவு மாவட்டத் தலைவர் முருகன், மத்திய நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் ஐயப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் கூட்டணி கட்சியினரான வல்லம் ஒன்றிய அதிமுக செயலாளர் விநாயாகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தி, அண்ணாதுரை, பாலமுருகன், மனோகர், பா.ஜ.க பட்டியல் அணி மண்டல தலைவர் நாராயணசாமி, சுகுமார் மாஸ்டர்கள், சுகந்தன், புகழ்நிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பட்டியல் அணி பொதுச் செயலாளர் என்.எம். வெங்கடேசன் நன்றியுரை வழங்கினார்.
கே. மாரி
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்