திருப்பரங்குன்றம் மலை: அனைத்து மக்களுக்கும் அனுமதி — மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருப்பரங்குன்றம் | மதுரை. திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மேலே அமைந்துள்ள தர்காவில் நடைபெறவிருந்த திருவிழாவிற்காக கொடியேற்ற நிகழ்வுக்காக முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து…



