Tue. Dec 16th, 2025

Category: இந்திய இரயில் போக்குவரத்து

மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து நெல்லை–தென்காசி பகுதிகளுக்கான ரயில் கோரிக்கைகள்.

டெல்லி | டிசம்பர் 15 – டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி குமார் அவர்களை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், நெல்லை பாராளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு வழக்கறிஞர் C.ராபர்ட் புரூஸ் அவர்கள் நேரில் சந்தித்து, நெல்லை–தென்காசி பகுதிகளின்…

100 ஆண்டுகளுக்கு முன் உருவான இணைப்பின் உயிர்: இன்று ஆபத்தில்…?

பாம்பன் சாலைப் பாலம் ஆபத்தான நிலையில்; பெரிய விபத்தை நோக்கி நகரும் சூழல் – அரசு அலட்சியத்தை மக்கள் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்…? ராமநாதபுரம் மாவட்டத்தை இராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாம்பன் வரலாற்றுச் சாலைப் பாலம், தமிழ்நாட்டின் முக்கியப் போக்குவரத்து நரம்பாக மட்டுமல்லாமல், ஒரு…

🚇 சென்னை மெட்ரோ முன்னேற்றம்: முக்கிய தகவல்கள்.

🛤️ கத்திப்பாறா – போரூர் வழித்தடம். BCM (Balanced Cantilever Method) தொழில்நுட்பம் மூலம் பில்லர்கள் மற்றும் காரிடார்கள் கட்டப்படுகின்றன. நூறு அடி உயரத்தில் இரட்டை பில்லர்கள் அமைத்து, இருபக்கங்களிலும் காரிடார்கள் கட்டப்படுகின்றன. தற்போதைய நிலை: காரிடார்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று…

மதுரை ரயில் நிலையத்தில் கடும் இடநெருக்கடி, தனி முனையம் அமைக்க கோரிக்கை வலுப் பெறுகிறது!

மதுரை – 26 நவம்பர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்பெறும் மதுரை ரயில் நிலையத்தில், ரயில் இயக்க நேரங்கள் ஒட்டுமொத்தமாக மோதுவதால் கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நெருக்கடியை தீர்க்க தனி முனையம் (Separate Terminal) உருவாக்க வேண்டும்…

பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு…! தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் தம்பிதுரை உறுதி…?

பொம்மிடி;பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் பல நிலைகளில் முன்வைத்து வருகிறது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக…