பரமக்குடியில் சொகுசு காரில் ஆடுகள் கடத்தல்: தம்பதியரை போலீசார் விரட்டி பிடித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பகுதியில் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த 5 ஆடுகளை, சொகுசு காரில் வந்த தம்பதியினர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், முத்துமாரி தம்பதியினர் காரில் ஆடுகளை ஏற்றி மதுரை நோக்கி…










