இடதுசாரி அரசியலிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த ரெஜி லூக்காஸ்.
திருவனந்தபுரம் | ஜனவரி — 35 ஆண்டுகளாக இடதுசாரி கொள்கைகளுடன் அரசியல் பயணத்தில் இருந்த ரெஜி லூக்காஸ், இன்று பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனது…






