Mon. Jul 21st, 2025

Category: செய்திகள்

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தேவை..!

திருப்பூர் ஏப் 07,,திங்கள்கிழமை,,, *மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…

திருப்பூர் காவல்துறை – சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் கைது!

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு1). குட்கா வைத்திருந்த வடமாநில இளைஞருக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரூபாய் 25000 /- அபராதம் விதிப்பு. திருப்பூர் மாநகரம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 25.03.25-ம் தேதி…

திருக்கோவிலூர் அத்தண்டமருதூர் அணைக்கட்டு சீரமைப்பு – ரூ.130 கோடி ஒதுக்கீடு: திமுக சார்பில் மகிழ்ச்சி நிகழ்வு.

திருக்கோவிலூர், மார்ச் 25: பெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, குறிப்பாக திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்தண்டமருதூர் அணைக்கட்டு, ரூ.130 கோடி நிதியுடன் சீரமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டை உறுதி செய்த தமிழ்நாடு முதலமைச்சர்…

தற்போதைய செய்தி:

மும்பையில் பயங்கர தீவிபத்து – தாராவி பி.எம்.சி காலனியில் 50-70 கேஸ் சிலிண்டர் வெடிப்பு! மும்பை: மும்பையின் தாராவி பகுதியில் உள்ள பி.எம்.சி காலனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பலரை அச்சுறுத்தும் அளவிற்கு தீவிரமாக பரவி வருகிறது. இந்த விபத்தில்…

“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!” 

மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…

பேரூந்தில் வழித்தடம் மற்றும் கட்டண விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

பேருந்து வழித்தடங்கள் மற்றும் கட்டண விவரங்களை தெரிவிக்க தவறினால் கடும் அபராதம் – பயணிகள் கவனிக்க சென்னை, மார்ச் 21: பொது மற்றும் தனியார் பேருந்துகளில் வழித்தட விவரங்கள், பயண கட்டணம், முக்கிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக வழங்குவது கட்டாயமானது…

திருப்பூர் மாநகர காவல் துறை – பத்திரிகை செய்தி.

நமது செய்தியாளர் திருப்பூர் மாவட்டம் – சரவணகுமார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…

இந்திய விமான நிலையங்கள் தனியார் வசமாகிறதா?

திருச்சி உட்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு * விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பாது பற்றி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார்…