Wed. Nov 19th, 2025

Category: சென்னை

சென்னை தேனாம்பேட்டையில் திசை புத்தக நிலையத்தின் 4ஆம் ஆண்டு விழா!

சென்னை — தேனாம்பேட்டை. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் திசை புத்தக நிலையம் தனது 4ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடியது. தமிழில் வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்குவித்து, சமூகத்திற்கு மாற்று சிந்தனையை வழங்கி வரும் திசை புத்தக நிலையம், கடந்த…

🏅 ‘தமிழ் பேராளுமை’ விருது தொல். திருமாவளவனுக்கு – களம் புதிது அமைப்பின் சார்பில் சென்னையில் சிறப்புவிழா!

சென்னை (நவம்பர் 12):தமிழ்மொழி, சமத்துவம் மற்றும் சமூக நீதி ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்ததற்காக, தொல். திருமாவளவன் அவர்களுக்கு “தமிழ் பேராளுமை விருது” வழங்கப்பட்டது. இவ்விருது, ‘களம் புதிது’ இலக்கிய மற்றும் சமூக ஆராய்ச்சி அமைப்பின் சார்பில், சென்னையில் நடைபெற்ற…

சவிதா பல்கலைக்கழகத்தில் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சென்னை: சவிதா பல்கலைக்கழகத்தின் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம் சார்பில், ஜூலை 24ஆம் தேதி சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றம் எனும் மூன்று முக்கிய தலைப்புகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மையத்…

பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?

செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…