Fri. Jan 9th, 2026

Category: மாநில வளர்ச்சி

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…

🌍உலகம் உங்கள் கையில்🌏

முதல்வரின் டிஜிட்டல் கல்வி Vision ,அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா…! வேலூர், ஜனவரி : தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்,தமிழகத்தை அறிவுசார் சமுதாயமாக (Knowledge Society) மாற்றும் நோக்கில்,கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி, டிஜிட்டல்…

“எங்கள் கனவுகளுக்கு ஒரு கருவி”

இலவச மடிக்கணினி திட்டத்திற்கு முதல்வருக்கு மாணவர்கள் நன்றி….🙏🙏🙏 கள்ளக்குறிச்சி | மாணவர் குரல். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகதமிழகம் முழுவதும் செயல்படுத்தி வரும்“உலகம் உங்கள் கையில்” இலவச மடிக்கணினி திட்டம்,மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

🌟 மக்கள் நலனில் திமுக | பூதநத்தம் 🌟

ரூ.7.50 லட்சத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தர்மபுரி மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபூதநத்தம் ஊராட்சி பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக அமைக்கப்படவுள்ளபேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணியைபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்திரு. ஆ. கோவிந்தசாமி…

🔴 20 ஆண்டுகால ஓய்வூதிய குழப்பத்திற்கு முடிவு!

தமிழ்நாடு அரசு அறிவித்த ‘TAPS’ – அரசு ஊழியர்களுக்கு உறுதியான ஓய்வூதியம். சென்னை | ஜனவரி 03, 2026 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு,“தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்…

பாரம்பரியமும் வளர்ச்சியும்: கோவில்களில் சமநிலையான மேம்பாடு – காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாட்டின் கோவில்கள் வெறும் வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல; அவை வரலாறு, கட்டிடக்கலை, கலாச்சாரம், ஆன்மீக மரபு ஆகியவற்றின் உயிர்ப்பான அடையாளங்கள். அதே நேரத்தில், இன்றைய சூழலில் கோவில்கள் பக்தர்களின் பாதுகாப்பு, வசதி, நிர்வாக ஒழுங்கு போன்ற தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய…

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டண்ட்ஸ் நிறுவனம் (ICAI) சார்பில் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

29.12.25சென்னை வள்ளுவர் கோட்டம் புதிய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்கள் இந்தியாவின் நிதி நம்பிக்கையையும் பொருளாதார வளர்ச்சியையும் காக்கும் அடுத்த தலைமுறை காவலர்கள். பாராளுமன்றச்சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள ICAI நடத்தும் இந்த பட்டமளிப்பு விழாவில், ICAI-யின் தலைவர் சரணோட் சிங் நந்தா, துணைத் தலைவர்…

விழுப்புரம் நகரம் 24 மணி நேர CCTV கண்காணிப்பு நகரமாக மாற்றம் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மகாலட்சுமி குழுமத்தின் சமூகப் பங்களிப்பு.

விழுப்புரம் | டிசம்பர் 30, 2025. விழுப்புரம் நகரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், மகாலட்சுமி குழுமத்தின் சார்பில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு CCTV கேமராக்கள் நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. இக்கேமராக்களை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்க,…

கள்ளக்குறிச்சி நகராட்சி சிறுவர் பூங்கா – சுற்றுலா & பொதுப் பயன்பாட்டு மையமாக வளர்ச்சி,விடுமுறை காலத்தில் பொதுமக்கள், குழந்தைகள் திரளான வருகை.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் ஏமப்பேர் பகுதியில் அமைந்துள்ள நகராட்சி சிறுவர் பூங்கா,சுற்றுலா மற்றும் பொதுப் பயன்பாட்டு மையமாக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 🔷இந்த பூங்காவில், 5 படகு சவாரி வசதிகள் 2 சிறுவர் நீச்சல் குளங்கள் சிறிய…

🏆 கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெருமை, உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு
தமிழக அரசின் காமராஜர் விருது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வித் துறையின் முன்னணிப் பள்ளியாகத் திகழும் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் உயரிய காமராஜர் விருதை பெற்றுள்ளது. 1974ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட…