Sun. Oct 5th, 2025

Category: தமிழக அரசியல்

திருக்கோவிலூர் அத்தண்டமருதூர் அணைக்கட்டு சீரமைப்பு – ரூ.130 கோடி ஒதுக்கீடு: திமுக சார்பில் மகிழ்ச்சி நிகழ்வு.

திருக்கோவிலூர், மார்ச் 25: பெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, குறிப்பாக திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்தண்டமருதூர் அணைக்கட்டு, ரூ.130 கோடி நிதியுடன் சீரமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டை உறுதி செய்த தமிழ்நாடு முதலமைச்சர்…

“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!” 

மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் J.E.பாண்டியன் (ex. MC) தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் வார்டு உறுப்பினர்கள் த.டில்லி பாபு, லதா கன்னியப்பன், சந்திரசேகர் உள்ளிட்ட திமுக…

வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?

தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…

***BREAKING NEWS***அனைத்து கட்சிகள் கூட்டம் – அறிவிப்பு.

*BREAKING:* மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின். மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக…

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சியில் Central Warehousing Corporation பகுதிக்கு அருகே அமைந்துள்ள பல்வேறு குடியிருப்பு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தில் என்னைச் சந்தித்து புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், பொதுத்துறை நிறுவனமான…