இந்திய பிரஜைகள் இத்தனை ஆண்டுகள் வைத்திருக்கும் ஆவணங்கள் நம்பகத்தன்மை இழந்து விட்டதா…?
பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து,145 கோடி மக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, அவர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு ஆதார் அட்டை தயாரிக்கப்படுகிறது. அதே போல தான் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டு வாக்காளர் அடையாள அட்டைகளும் குடும்ப அட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன.…