Mon. Jan 12th, 2026

Category: தமிழர் திருநாள் / விவசாயிகள் திருவிழா

பெரியகுளத்தில் ‘மோடி பொங்கல்’ திருவிழா வெகுவிமர்சை
பாரம்பரிய முறைப்படி பொங்கலிட்டு பொதுமக்கள் உற்சாகக் கொண்டாட்டம்.

பெரியகுளம் | தேனி மாவட்டம் :தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரில் ‘மோடி பொங்கல்’ திருவிழா இன்று மிகுந்த உற்சாகத்துடனும், வெகுவிமர்சையாகவும் கொண்டாடப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த…