திருக்கோவிலூர் அத்தண்டமருதூர் அணைக்கட்டு சீரமைப்பு – ரூ.130 கோடி ஒதுக்கீடு: திமுக சார்பில் மகிழ்ச்சி நிகழ்வு.
திருக்கோவிலூர், மார்ச் 25: பெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, குறிப்பாக திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்தண்டமருதூர் அணைக்கட்டு, ரூ.130 கோடி நிதியுடன் சீரமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டை உறுதி செய்த தமிழ்நாடு முதலமைச்சர்…