Wed. Nov 19th, 2025

Category: தேனி

சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி, நவம்பர் 6:சின்னமனூர் நகராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று சின்னமனூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையிலும், சின்னமனூர் நகர பாஜக…

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…

🏛️ கன்னிசேர்வைப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம்,பொது நல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

தேனி மாவட்டம் – நவம்பர் 1, 2025:சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிசேர்வைப்பட்டி ஊராட்சி வளாகத்தில் இன்று (01.11.2025) காலை 11 மணிக்கு உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தனி அலுவலர் பா. ஆண்டாள் தலைமையேற்றார்.…

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை நிகழ்வு – கம்பத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் – அக்டோபர் 30, 2025:தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கம்பத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர்திரு…

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…

🕊️ தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா – பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, தேனி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கியவர்திரு. சீ. காசிமாயன், I.D.S., மத்திய அமைச்சகம் இணை இயக்குநர். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர்கள்:கம்பம்…

🕊️ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118ஆம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி – தேனி தெற்கு மாவட்டம்.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 18ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேனி தெற்கு மாவட்டம் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. செல்லதுரை தலைமையில்,அவைத்தலைவர் பி.…