Sat. Aug 23rd, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

*இனமும் மதமும்*

இனம் என்பது நாம் நினைப்பது போல் மாற்றக்கூடியது அல்ல. உண்மையில் *நாம் எந்த முன்னோர் வழி பிறந்து வளர்ந்துள்ளோமோ, அதன் வழி ஆயிரமாயிரம் வருடங்களாகத் தொன்று தொட்டு நமது ஜீன்களில் வருகிறது.* இதை DNA கொண்டு இப்பொழுது அளவு எடுக்கப்படுகிறது. நம்மில்…

மகளிர் தின விழா கொண்டாட்டம்.

உசிலம்பட்டியில் விஷன் பவுண்டேசன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக நடத்தினர். விழாவில் விஷன் பவுண்டேசன் தலைவர் பொன்ராம் தலைமையேற்றார். மதுரை திருநகர் கேர் கிளப் பவுண்டேசன் நிர்வாகி விஜயலட்சுமி மற்றும்…

ஊராட்சி செயலாளர் தாக்கப்பட்டார் – காவல்துறை விசாரணை.

உசிலம்பட்டி 13.03.2025 *உசிலம்பட்டி அருகே மண் திருட்டு குறித்து புகார் அளித்த ஊராட்சி செயலரை கத்தி, கட்டையால் தாக்கிய கும்பல் – படுகாயமடைந்த ஊராட்சி செயலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட…

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியின் நடவடிக்கையில் சமூக விரோதிகள் பயன்படுத்தப்பட்டு சிறுவன் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

திருப்பூர், செல்லநகர்:கடந்த வாரம், திருப்பூர் மாநகரம் செல்லநகர் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு விசாரணை நடத்தப்பட்டு, பொட்டிக்கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன. அந்தக் கடையில் ஹான்ஸ் விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதில்,…

தமிழ்நாடு முதலமைச்சருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், சாமானிய பொதுமக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ளஒப்படை நிலங்களை பராதீனம் செய்ய 30 ஆண்டுகள் என்கிற ஒப்படை நிபந்தனைகளை தளர்த்தி 10 ஆண்டுகள் என குறைத்து…

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை கணக்கெடுக்க வலியுறுத்தி வேண்டுகோள்…!

கோவை மாவட்டம் ஆனைமலை வட்டம் சோமந்துறை சித்தூர் கிராமத்தில் அரசு அறிவிக்கும் சலுகைகள் தகுதியான பயனாளிகளுக்கு கிடைத்திட வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைக் கணக்கெடுக்க வேண்டும் என்று மனு அளித்திருந்தேன் அதைத்தொடர்ந்து அரசிடமிருந்து உரிய ஆணை பெறப்பட்டு வறுமை கோட்டுக்கு…

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு…!

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக ஐடி விங் சார்பில், நன்மங்கலத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர்…