Sat. Jan 10th, 2026

Category: மத்திய அரசின் நலத்திட்டம்

விழுப்புரம்: 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் — ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,விழுப்புரம் மத்திய மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில்,விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் – தளபதி அரங்கில்,வரவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 100 நாள்…

🇮🇳🥇🥈🥉🏅🎖️தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based).

🌍 Debate / Public Interaction / Media Panel Data-Bullets (Fact-only, MCC-safe) 👇(ஒரு புள்ளி = ஒரு தரவு = ஒரு வாதம்)📡🛰️🇮🇳 தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based) 🏭 தொழில் & முதலீடு.…

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மற்றும் உயர் சிறப்பு மருத்துவ முகாம்!

தர்மபுரி | 20.12.2025 தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. R. சதீஷ்,…

பூட்டை கிராமத்தில் ஜல் ஜீவன் திட்ட குடிநீர் குழாய்கள் செயல்படாமல் முடக்கம் – 6 மாதங்களாக தண்ணீர் வராததால் பொதுமக்கள் அதிருப்தி.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 18: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்ட பூட்டை கிராமத்தில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள், ஆறு மாதங்களை கடந்தும் செயல்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். பூட்டை கிராமத்தில்…

செய்தி வெளியீடு: அகில இந்திய விவசாயிகள் கிராம தொழிலாளர் நல சங்கம்.

டிசம்பர் 22 – தேசிய எதிர்ப்பு நாள் அறிவிப்பு அகில இந்திய விவசாயி கிராமத் தொழிலாளர் நல சங்கம் (AVIKITHOSA) மாநில நிர்வாகக் குழு கூட்டம், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் தலைமையில் இணைய வழியாக நடைபெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக…

விழுப்புரம் – தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை : அன்னியூர் சிவா MLA மனு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் கரும்புள்ளி வளைவுகள் (Black Spots) உடனடி சீரமைப்பு தேவைப்படும் முக்கியமான இடங்களாக உள்ளன. இந்த நிலையில்,விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA,விசிக தலைவர்…

ஒன்றிய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை அங்கீகரித்தது!

10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும். ஒன்றிய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய…

டங்ஸ்டன் சுரங்க திட்டம் எதிர்ப்பு?

2025 ல் தை தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட உலக தமிழர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் 2 மாத காலமாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக…