Wed. Nov 19th, 2025

Category: இந்திய தேர்தல் ஆணையம்

குடியாத்தத்தில் வருவாய் துறை முன் FERA கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் — நவம்பர் 18 SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பயிற்சிக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு FERA கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று (17.11.2025) மாலை 5.30…

தஞ்சாவூரில் வாக்காளர் தீவிர திருத்தப் பணி!

ஆட்சித் தலைவர் நேரில் விழிப்புணர்வு பிரச்சாரம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி திருமதி பிரியங்கா…

🗳️ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமா?

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள “எஸ்.ஐ.ஆர்.” – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை…? நவம்பர் 10, சென்னை தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை முழுமையாக புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR – Special Intensive Revision) மாநிலம் முழுவதும்…

பீகாரில் இன்று 121 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு, 4.5 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. மொத்தம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,500 துணை ராணுவப் படை கம்பெனிகள்…

வாக்காளர் பட்டியலில் இருந்து 2.79 லட்சம் பேர்… நிராகரிக்கும் அபாயம்…? ஆவணம் ஒப்படைக்க தேர்தல் அதிகாரி அறிவுரை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2002 முதல் 2005ம் ஆண்டு இடையே வெளியான தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள 11.22 லட்சம் வாக்காளர்கள், தற்போதைய சிறப்பு முகாமில் எந்த ஆவணங்களும் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின் சேர்ந்த, 2.79 லட்சம் வாக்காளர்கள், 12 ஆவணங்களில்…