அபாயத்தின் விளிம்பில் தென் பெண்ணை ஆற்று மேம்பாலம் மீண்டும் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்படும் அபாயம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள முக்கிய மேம்பாலம் தற்போது கடும் அபாய நிலையில் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்த மேம்பாலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாகும். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக…










