திண்டுக்கல் – திருமலைசாமிபுரம்
திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்த ராகுல் (26) அவர்கள் நேற்று முதல் காணவில்லை.
இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது Dindigul North Police Station-ஐ தொடர்பு கொள்ளவும்.
📞 தொடர்புக்கு: 7373451871
இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் எனக் கூறப்படுகிறது.
அவரைக் கண்டவர்கள் தயவு செய்து உடனடியாக தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
✍🏻 ராமர்
திண்டுக்கல்