ரூ.1.10 கோடி கொள்ளை – தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது!
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர் – கோவை ரோடு, காரப்பாளையம் பிரிவில் கடந்த 05.03.2025 அன்று நடைபெற்ற ரூ.1,10,00,000/- கொள்ளை வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைது…