திருப்பூர் மாவட்டத்தில் 44 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், நத்தக்காடையூர் குற்றை பேருந்து நிலையம் அருகில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 19.03.2025 அன்று மதியம் 2:00 மணியளவில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காங்கேயம் உதவி…