Mon. Apr 13th, 2026

Category: கேரளா மாநிலம்

கேரளா: திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் திருவிழா!

கேரளா, மார்ச் 3:கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சக்தி தலமான ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற ஆற்றுக்கால் பொங்கலா திருவிழாவில் லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பெண்கள் மட்டுமே பெருமளவில் கலந்து…

திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் முழு அடைப்பு.

திருவனந்தபுரம் – பிப்ரவரி 12 நாடு தழுவிய 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக, கேரளா தலைநகர் திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இன்று, தம்பானூர் பேருந்து நிலையம் கிழக்கேகோட்டை…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

கேரளா: சபரிமலை மகரவிளக்கு பூஜை மஹோத்சவம்புதிய போலீஸ் குழு பொறுப்பேற்பு.

சபரிமலை | கேரளா சபரிமலையில் நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜை மற்றும் மஹோத்சவத்தை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் ஆறாவது தொகுதி போலீசார் பொறுப்பேற்றுள்ளனர். சிறப்பு அதிகாரி சுஜித் தாஸ் தலைமையில் இந்த புதிய காவல் குழு பணியில் இணைந்துள்ளது.…

இடதுசாரி அரசியலிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த ரெஜி லூக்காஸ்.

திருவனந்தபுரம் | ஜனவரி — 35 ஆண்டுகளாக இடதுசாரி கொள்கைகளுடன் அரசியல் பயணத்தில் இருந்த ரெஜி லூக்காஸ், இன்று பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனது…

சபரிமலை மகரவிளக்கு விழாவை முன்னிட்டு ரன்னி தோட்டமண் காவிலிருந்து பஞ்சவர்ண பொடிகள் ஒப்படைப்பு.

கேரளா / சபரிமலை : சபரிமலை மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, ரன்னி தோட்டமண் காவிலிருந்து பாரம்பரியமாக வழங்கப்படும் பஞ்சவர்ண பொடிகள் சபரிமலைக்கு இன்று விழாவாக ஒப்படைக்கப்பட்டன. மகரவிளக்கு விழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் மணிமண்டப களமெழுத்து பாடலுக்காக பயன்படுத்தப்படும்…