உலக சிட்டுக்குருவி தினம்: சிட்டுக்குருவிகளை பாதுகாக்க செயற்கை கூடுகள் வழங்கல்.
நாகர்கோவில், மார்ச் 20: உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு, சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில், சிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை, தேசிய பசுமைப் படை (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் எக்ஸ்ரனோரோ இன்டர்நேஷனல் (சென்னை)…


