சிறுமலையில் சட்டவிரோத மது–குட்கா விற்பனை.
90 மதுபான பாட்டில்கள், 134 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல், ஒருவர் கைது. இளைஞர் நலன், பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல். திண்டுக்கல் மாவட்டம் | சிறுமலை. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில்,சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த…




