அரசாண்மை நிலம் மீட்பு: திருப்பூரில் ரூ.5 கோடி மதிப்புள்ள கூட்டுறவு சங்க வளாகம் மீட்பு.
திருப்பூர், ஏப்ரல் 01: திருப்பூர் மாவட்டத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள அரசாண்மை இடம் மீட்கப்பட்டது. திருப்பூர் வடக்கு வட்டம், பி.என்.ரோடு, பிச்சம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் (கே.184/5769) கட்டிட வளாகத்தில், சட்டவிரோதமாக தனிநபர்கள் ஆக்கிரமித்து…







