Fri. Jan 9th, 2026

Category: சமூக நல்லிணக்கம்

குடியாத்தத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்.

குடியாத்தம் | ஜனவரி 8 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று (ஜனவரி 8) வழங்கப்பட்டன. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில், ரூ.3,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…

குடியாத்தம் நகர பா.ஜா.க. சார்பில் “நம்ம ஊரு மோடி” பொங்கல் விழா! பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

குடியாத்தம் | ஜனவரி 7 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று புதிய பேருந்து நிலையம் எதிரில், “நம்ம ஊரு மோடி” என்ற பெயரில் பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழா, குடியாத்தம்…

பொங்கல் விழா மற்றும் புடவை–வேட்டி வழங்கும் நிகழ்ச்சி. அணைக்கட்டு தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது

வேலூர் | ஜனவரி :தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் பரிசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இன்று துவங்கி வைத்தார். இதன்படி இன்று வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில், பீஞ்சமந்தை ஊராட்சியில் பொங்கல் விழா மற்றும்…

பொங்கல் விழா மற்றும் புடவை–வேட்டி வழங்கும் நிகழ்ச்சி. அணைக்கட்டு தொகுதியில் சிறப்பாக நடைபெற்றது

வேலூர் | ஜனவரி :தமிழக முதல்வர் அவர்களின் பொங்கல் பரிசு குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு இன்று துவங்கி வைத்தார். இதன்படி இன்று வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியம் சார்பில், பீஞ்சமந்தை ஊராட்சியில் பொங்கல் விழா மற்றும்…

தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மகளிர் – இளைஞர் மேம்பாட்டை மையமாகக் கொண்ட சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் அழைப்பு.

தர்மபுரி | ஜனவரி :மகளிர் மற்றும் இளைஞர்களின் உடல், மன வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்குடன், தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் போட்டிகளில் வீரர், வீராங்கனைகள், மாணவ–மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் திரளாக…

திருப்பரங்குன்றம் வழக்கு:
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறையை மாற்றி, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே அமைந்த நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி…

🏅🥉🥈சமூக சேவைக்கு சமூகத்தின் மரியாதை…!

“ராஜ கலைஞர் விருது” பெற்ற குட் வெல் பவுண்டேஷன் தலைமை ஆலோசகர் H. ஜாகிர் ஹுசைன். திருச்சி | 04.01.2026 தமிழக பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் வழங்கப்படும்“ராஜ கலைஞர் விருது”என்பது கலை, பண்பாடு மட்டுமின்றிசமூக மாற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களைஅடையாளம் காணும் உயரிய…

பௌர்ணமி பூஜையில் பக்தர்களுக்கு நாகச்சாட்டை அருள் குடியாத்தம் ஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு.

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ரயில் நிலையம் அருகே,பெரியான் பட்டறை சிவன் கோவில் அருகிலுள்ளஓம் சக்தி புற்று அம்மன் ஆலயத்தில்,மார்கழி பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்வெகுசிறப்பாக நடைபெற்றன. இந்த நிகழ்வில்,அம்மனுக்கு சிறப்பு…

நெல்லையில் எழுச்சியுடன் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் பூத் கமிட்டி மாநாடு!

‘களத்தைத் தயார் செய்வோம்! 2026-இல் வெல்வோம்!’ என்ற முழக்கத்துடன், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் தழுவிய அளவில் எஸ்டிபிஐ கட்சியின் பூத்-வாரியான கட்டமைப்பை பலப்படுத்தும் பணிகள் வேகமெடுத்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. திட்டமிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள்…