தென்காசி: சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகம் – நிரந்தர மருத்துவர் நியமனம் அவசியம் விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை.
தென்காசி மாவட்டம்: தென்காசி அருகே உள்ள சாம்பவர் வடகரை ஒரு சிறப்பு நிலை பேரூராட்சியாக இருந்து, விவசாயமும் கால்நடை வளர்ப்பும் இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், சாம்பவர் வடகரை கால்நடை மருந்தகத்தின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள்…
குடியாத்தம்:அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் திருக்குறள் வார விழா – கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
குடியாத்தம் | ஜனவரி 6 குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், திருக்குறள் வார விழாவை முன்னிட்டு கருத்தரங்கம் கடந்த 5.1.2026 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. தமிழ் இலக்கியத்தின் உன்னத படைப்பான திருக்குறளின் சமூக, அறநெறி, மனிதநேய கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துச்…
அரூர்: இளைஞர் திறன் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் “திராவிடப் பொங்கல்” விழாவில் விளையாட்டு போட்டிகள், அறிவுசார் மையம், RO குடிநீர் திட்டம்.
அரூர் | தருமபுரி மாவட்டம்: திராவிட மாடல் அரசின் ஆட்சியில் இளைஞர்களின் உடல் நலம், விளையாட்டு திறன் மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்தும் நோக்கில், அரூரில் “திராவிடப் பொங்கல்” விழா நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக, கிரிக்கெட், வாலிபால், கபாடி…
தென்காசி: 5 சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் பேருந்து சேவை இரு மார்க்கங்களிலும் இயக்க கோரிக்கை – போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி.
தென்காசி மாவட்டம்: மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து, பாபநாசம் – அம்பை – சங்கரன்கோவில் வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, தலைவர்…
குடியாத்தம்:அமெரிக்க ஆதிக்க அரசியலை கண்டித்து சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்…!
வெனிசூலா அதிபர் மீதான தலையீட்டுக்கு எதிராக குரல்.
குடியாத்தம் | ஜனவரி 6 உலக நாடுகளின் உள்நாட்டு அரசியலில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் தலையீட்டு நடவடிக்கைகளையும், வெனிசூலா நாட்டின் ஜனநாயகத் தலைவரான அதிபர் நிக்கோலாஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள அடக்குமுறையையும் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
மீன் வியாபார பெண்ணுக்கு அவமரியாதை, அதிகார துஷ்பிரயோகம் – திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு.
திருவள்ளூர்:(பெண்கள் பாதுகாப்பு | உள்ளாட்சி அதிகாரப் பொறுப்பு | சட்ட நடவடிக்கை). திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூரில் சாலையோரம் மீன் வியாபாரம் செய்து வந்த பெண்ணை ஆபாசமாகப் பேசி, உயிருக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவர் வைத்திருந்த மீன்களை கால்வாயில் கொட்டி அட்டூழியம் செய்ததாக…
திருப்பரங்குன்றம் வழக்கு:
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்
சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறையை மாற்றி, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே அமைந்த நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி…
குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்
‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் விழா…!
ஜனவரி 6 வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னோடிய திட்டமான ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ், இன்று காலை மாணவ–மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர்…
வழித்தட விதி மீறல் – அரசுப் பேருந்து ஓட்டுநர் பணியிடை நீக்கம்.
நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் தடம் எண் 505 அரசுப் பேருந்து, நிர்ணயிக்கப்பட்ட வழித்தட விதிகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்தப் பேருந்தின் ஓட்டுநர் பணியிடை நீக்கம் (Suspend) செய்யப்பட்டுள்ளார். இந்தப் பேருந்து கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை–2 பணிமனையைச்…
பொருளாதார சமூக அநீதியை கண்டிக்கிறோம்! சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை…?
கடைநிலை தூய்மை பணியாளருக்கும் , சுகாதார பணியாளருக்கும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க இல்லாத வரிப்பணம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு மட்டும் இருப்பது ஏன் ? தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் -Tamil Nadu Assured Pension Scheme (TAPS) –…










