Fri. Jan 9th, 2026

Category: தமிழ்நாடு டுடே ஊடகம் வாழ்த்துக்கள் 👑

மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் எரசை அரசு பள்ளி மாணவி முதலிடம் தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த தனுஷா!

சின்னமனூர், ஜனவரி 07: தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள எரசை கிராமத்தைச் சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் முதலிடம் பிடித்து, தேனி மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில போட்டி: தமிழக…