Sun. Oct 5th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

பாட்டாளி மக்கள் கட்சி – உடைகிறதா…? பிண்ணனி என்ன…?

அடித்து ஆடும் அன்புமணி! அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்? பாமக அரசியல் இன்று ஒரு தந்தை – மகன் போராட்டத்தின் மேடையாக மாறி விட்டது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு, பாமக உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அன்புமணியின் புது…

திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம் வங்கதேசத்தவர்கள் வழக்கில் தீர்ப்பு…!

சிறை நாட்களே தண்டனை, அபராதம் ரூ.100; நாடு கடத்த அரசு நடவடிக்கை; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கி தனியார் மில்லில் வேலை செய்து வந்த 31 வங்க தேசத்தவர்கள் கடந்த மே மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில்…

சென்னை நிருபர்கள் சங்கம் MRG.

சென்னை நிருபர்கள் சங்கத் தேர்தல்: ஊடக உலகின் கவனத்தை ஈர்க்கும் முன்னேற்பாடுகள் : சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் (Madras Reporters Guild – MRG) தேர்தல் நடத்தும் திட்டம் தீவிரமடைந்துள்ளது. நீண்டகாலமாக தேர்தல்…

குப்பை கையாள முடியாமல் மாநகராட்சி திண்டாட்டம்; மலைபோல் குவிவதால் மக்கள் அதிருப்தி?

தினமும் குப்பை அகற்ற ஆட்கள் வராததால், பொதுமக்களும் வேறு வழியின்றி சாலையில் குப்பை கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி திடக்கழிவு துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை பகுதிகளில் தூய்மை பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சாலையோரங்களில் குப்பை தேக்கம் இருந்தாலும், தொடர்ச்சியாக…

ஒரு ரூபாய் உதவியாளரிலிருந்து முதல் இந்திய நீதிபதியாக!

திருவாரூரில் தாசில்தார் அலுவலகத்தில் ஒரு சிறுவன், மாதம் ஒரே ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவியாளராக பணியில் இருந்தான். அவனது பெயர் முத்துசாமி. ஒரு நாள் கிராமத்தில் அணை உடைந்தது. அதிகாரிகள் யாரும் இல்லாத நேரத்தில், அந்தச் சிறுவன் துணிவோடு…

📌 சிறப்பு பகுப்பாய்வு:
“விஜய் அரசியல் – RSS வியூகமா? தமிழ்நாட்டின் பகுத்தறிவு சவாலா?”🚩

✍️ சிறப்பு பகுப்பாய்வு – தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்: தமிழ்நாட்டில் விஜய் அரசியல்: RSS-ன் மறைவு வியூகமா? 1. முன்னுரை; தமிழக அரசியலில் சமீபத்தில் அதிகம் பேசப்படும் பெயர் நடிகர் விஜய்.“இளைஞர்களின் தலைவர்”, “இளைய தளபதி”, “புதுவாழ்வு அரசியல்” –…

ஏற்றிய GST வரியை முறைப்படுத்தியதில் குறைந்த விலை…?

ஜிஎஸ்டி வரி குறைப்பால் டிவி உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்துள்ளது: பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன். ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது என்று பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:“ரேஷன் கடையில்…

தமிழ்நாடு டுடே – வாழ்த்து அறிவிப்பு…!

தமிழ்நாடு டுடே அரக்கோணம் மாவட்ட செய்தியாளர் திரு. E.K. அல்போன்ஸ் அவர்களை, “தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை” – மாவட்ட அளவிலான “Vigilance and Monitoring Committee” உறுப்பினராக, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்கள் இன்று (23.09.2025) உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.…

முக்கிய தலைப்பு செய்திகள்.

🚉 ரயில்வேயில் புதிய வசதி முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளுக்காக இந்திய ரயில்வே QR குறியீடு ஸ்கேனர்கள் அறிமுகம். ⚖️ கவின் ஆணவக் கொலை வழக்கு மூன்றாவது கைதான ஜெயபாலனின் ஜாமின் மனுவை மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 🛕…

1231 கிராம சுகாதார செவிலியர்கள்…!

தமிழக முதல்வருடன் 1231 கிராம சுகாதார செவிலியர்கள் குழு புகைப்படம் சென்னை:தமிழகத்தில் சுகாதாரத் துறையில் பணியாற்ற 1231 கிராம சுகாதார செவிலியர்கள் பணி நியமன ஆணைகளைப் பெற்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்நியமன ஆணைகளை வழங்கியதையடுத்து, புதிதாக…