இனையம் – புத்தன்துறை சாலை கடும் சேதம்: பொதுமக்கள் கோரிக்கை.
அக்டோபர் 20, கன்னியாகுமரி மாவட்டம்:கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தாலுகாவில், கீழ்குளம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கீழ்குளம் ஜங்ஷன் முதல் இனையம், புத்தன்துறை செல்லும் சாலை (சின்னத்துறை வழியாக) தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் தினசரி மார்த்தாண்டம் அரசு பேருந்துகள்,…









