Fri. Feb 6th, 2026

Category: தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்.

மருத்துவ அலட்சியம் நிரூபணம் – நுகர்வோர் நீதிமன்றம் கடும் கண்டனம்…!

🔹 தவறான ஸ்கேன் ரிப்போர்ட் – உடல்நலம் பாதிப்பு. திருத்துறைப்பூண்டி ஹனிபா மருத்துவமனையில் சிந்தாமணிக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட், மற்றொரு நபரின் அறிக்கையாக இருப்பது பின்னர் தெரியவந்தது. அந்த தவறான ரிப்போர்ட்டின் அடிப்படையில் மருந்துகள் வழங்கப்பட்டதால், அவரது வயிற்றுவலி மேலும் தீவிரமடைந்து…