எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை!
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக நிற்பது என்ற விவகாரம் குறித்து இன்று நடந்த ஆலோசனையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதையடுத்து, வேட்பாளரை இறுதி செய்யும் அதிகாரத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன்…
குடியரசுத்துணைத் தலைவர் தேர்தலில் வைகோ போட்டி…!?
மாண்புமிகு தமிழக முதல்வர் ஆலோசனை செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிற்பர் என்பதற்கான…
குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் உடைந்த சாலைப் பகுதி: பொதுமக்கள் புகார்…!
வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சி எல்லைக்குட்பட்ட நெல்லூர் பேட்டை பகுதியில், ஆண்டியப்ப ஆச்சாரி தெரு மற்றும் முதல் சிவகாமி தெரு சந்திக்கும் இடத்தில் சாலையின் நடுப்பகுதி பிளந்து 10 அடி ஆழத்தில் பெரும் குழியாக உள்ளது. இதனால் பல இருசக்கர வாகனங்கள்…
தமிழகத்தின் பெருமை இராணுவ வீரர் கந்தன்…!
📰 ஆபரேஷன் சிந்தூரில் ட்ரோன்களை வீழ்த்திய சிவகங்கை வீரருக்கு தங்கப் பதக்கம்! காஷ்மீர் பஹல்காமில் சில வாரங்களுக்கு முன் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலுக்கான பதிலடியாக இந்தியா…
திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி – பொதுப்பாதையின் மோசமான நிலை : மக்கள் அவதி…!
திண்டுக்கல் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி 2ஆம் வார்டு பகுதியில் உள்ள பொதுப் பாதை கடந்த ஒரு வாரமாக மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. மழை காரணமாக சாலையில் களிமண் மற்றும் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்கள் பயன்படுத்தும் பாதை முழுவதும்…
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..!
அரசின் அலட்சியம் பக்தரின் மரண ஓலம்..விராலிமலை முருகன் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கோயில் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்திய பக்தர் பலி. இந்து சமய அறநிலைத்துறை அலட்சியப் போக்குக்கு இந்து முன்னணி கடும் கண்டனம்.. இந்து முன்னணி மாநிலத்…
அமெரிக்க – இந்திய வர்த்தக உறவு…?
பேச்சுவார்த்தை ரத்து: இந்திய பயணத்தை தள்ளி வைத்த அமெரிக்க குழு – 50% வரி அமலுக்கு வருகிறதா? தமிழ்நாடு டுடே – 18 ஆகஸ்ட் 2025; அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான வர்த்தக உறவுகளில் புதிய பதட்டம் உருவாகியுள்ளது. 🔹 பேச்சுவார்த்தை…
தமிழ்நாடு டுடே- இதழில் சமூகப்பற்றாளன் ஞானச்சித்தன் எழுதும் சிந்தனை தொடர்…!
*சமத்துவம் மலரட்டும்**சமுதாயம் சிறக்கட்டும்* மனிதனாக பிறந்த அனைவருக்குமே *ஜனனம்* என்பதும் சரி, *மரணம்* என்பதும் சரி ஆண்டி முதல் அரசன் வரை எல்லோருக்கும் பொதுவானது. அந்த வகையில் மரணத்தோடு தினசரியும் இந்த உலகமே மறைமுகமாக போராடிக் கொண்டேதான் இருக்கின்றது. இதில் முந்துபவர்…
திரைப்பட இயக்குனர் ஷங்கர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!
இயக்குநர் ஷங்கர் : காமெடியனாக நினைத்த இளைஞன், இந்திய சினிமாவின் விசனரி இயக்குநராக ஆன பயணம் தமிழ் சினிமாவை உலகளவில் உயர்த்தியவர்களில் முன்னணியில் நிற்பவர் இயக்குநர் ஷங்கர். அவருடைய பயணம் சாதாரண குடும்பத்தில் தொடங்கி, உலக சினிமா மேடையில் ஒலிக்கக்கூடிய பெயராக…
பா.ஜ.கட்சியின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர் அறிவிப்பு…?
🛑 Breaking News பாஜகவின் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் – சி.பி. ராதாகிருஷ்ணன் புதுடெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக தமிழக பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 📰 பின்னணி:…