Mon. Jan 12th, 2026

Category: போராட்டம் / உண்ணாவிரதம்

இலவச வீட்டுமனை வழங்கக்கோரி குடியரசு தினத்தில்,மொட்டை அடிக்கும் போராட்டம் நடத்தப்படும்.

சாம்பவர்வடகரையில் ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு….! சாம்பவர்வடகரை | ஜனவரி 11 :தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி நிர்வாகம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகக் குற்றம்சாட்டி, வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று மொட்டை அடிக்கும் போராட்டம்…