Wed. Nov 19th, 2025

Category: செய்திகள்

திருக்கோவிலூர் அத்தண்டமருதூர் அணைக்கட்டு சீரமைப்பு – ரூ.130 கோடி ஒதுக்கீடு: திமுக சார்பில் மகிழ்ச்சி நிகழ்வு.

திருக்கோவிலூர், மார்ச் 25: பெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, குறிப்பாக திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அத்தண்டமருதூர் அணைக்கட்டு, ரூ.130 கோடி நிதியுடன் சீரமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஒதுக்கீட்டை உறுதி செய்த தமிழ்நாடு முதலமைச்சர்…

தற்போதைய செய்தி:

மும்பையில் பயங்கர தீவிபத்து – தாராவி பி.எம்.சி காலனியில் 50-70 கேஸ் சிலிண்டர் வெடிப்பு! மும்பை: மும்பையின் தாராவி பகுதியில் உள்ள பி.எம்.சி காலனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பலரை அச்சுறுத்தும் அளவிற்கு தீவிரமாக பரவி வருகிறது. இந்த விபத்தில்…

“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!” 

மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…

பேரூந்தில் வழித்தடம் மற்றும் கட்டண விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

பேருந்து வழித்தடங்கள் மற்றும் கட்டண விவரங்களை தெரிவிக்க தவறினால் கடும் அபராதம் – பயணிகள் கவனிக்க சென்னை, மார்ச் 21: பொது மற்றும் தனியார் பேருந்துகளில் வழித்தட விவரங்கள், பயண கட்டணம், முக்கிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக வழங்குவது கட்டாயமானது…

திருப்பூர் மாநகர காவல் துறை – பத்திரிகை செய்தி.

நமது செய்தியாளர் திருப்பூர் மாவட்டம் – சரவணகுமார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி கண்ட விழுப்புரம் காவலர்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற 45வது மாநில அளவிலான மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். விழுப்புரம்…