Wed. Nov 19th, 2025

Category: செய்திகள்

லாஸ் ஏஞ்சல்சின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது……வனத்தீ……?

கடந்த செவ்வாயன்று துவங்கியது இந்த வனத்தீ.. லாஸ் ஏஞ்சலீசின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது. இது வரை பல conspiracy theories விவாதிக்கப் பட்டு வருகின்றன. ஆனால் இந்த நெருப்பின் மூல காரணம் வனப்பகுதியில் கேம்பிங் சென்றோர் அணைக்காமல் விட்ட…

லஞ்சம்:   தமிழ்நாடு V.O மற்றும் Surveyor வரை.. பதிவுத்துறை மற்றும் மின் துறை! 

விருதுநகர்: பதிவுத்துறை, கூட்டுறவுத்துறையை தொடர்ந்து, மின்துறையிலும் லஞ்ச ஊழல்கள் பெருகி வருகின்றன.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையான முறையில் செயல்பட்டு வரும்நிலையில், சில அதிகாரிகள் லஞ்சம் வாங்கி பொதுவெளியில் கைதாகும் சம்பவம் நடந்து வருகிறது. இது பொதுமக்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறது. பத்திர…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது. இதில் பங்கேற்க 1,100…

பொங்கல் பதக்கங்கள் வழங்க ஆணை: தமிழக முதல்வர்.

2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழ்நாடு காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை. சேக்முகைதீன்

விவசாயிகளின் தங்க நகைக் கடன் திட்டத்தில் மாற்றம்: கடுமையான பாதிப்பை சந்திக்கும் விவசாயிகள்?

ஒன்றிய அரசு - புதிய சட்டம் - விவசாய கடன் - விவசாயிகளின் வேதனை?

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ எப்படி உருவானது?

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ உருவானதும் பரவியதும் எப்படி?

டங்ஸ்டன் சுரங்க திட்டம் எதிர்ப்பு?

2025 ல் தை தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட உலக தமிழர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் 2 மாத காலமாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக…