கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு தேர்வு அறிவிப்பு.
கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே மாற்றி அறிவிப்பு வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி 17ம் தேதிக்குள் தேர்வுகள் முடிக்கப்பட்டு, கோடை விடுமுறை விடப்பட உள்ளது. விக்னேஷ்வர்.
கல்வி சீராக ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கி கௌரவித்த முன்னாள் மாணவர்கள்.
உசிலம்பட்டி 28.03.2025 *உசிலம்பட்டி அருகே தாங்கள் பயின்ற பள்ளிக்கு சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை கல்வி சீராக வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடச்சிபட்டியில் அமைந்துள்ளது டி.இ.எல்.சி ஆரம்பப்பள்ளி., இந்த பள்ளியில்…
இந்திய தேசியக் கொடியின் வரலாற்றில் மாற்றம் – அசோகச் சக்கரத்திற்கு முன்பு இருந்த சின்னம் தெரியுமா?
டெல்லி, மார்ச் 24: இந்திய தேசியக் கொடி 1947ம் ஆண்டு சுயாட்சிக்கு பின் மாற்றம் செய்யப்பட்டதை பலர் அறிந்திருக்கலாம். ஆனால், அசோகச் சக்கரத்திற்கு முன்பு கொடியில் ராட்டை சின்னம் இருந்தது என்பது குறைவாகவே அறியப்பட்ட தகவலாகும். ராட்டை சின்னத்திலிருந்து அசோக சக்கரத்திற்கு…
“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!”
மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததை கொண்டாடும் மாணவ மாணவிகள்.
உசிலம்பட்டி 19.03.2025 *உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததையடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது – டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் தரையிறங்கியதை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்…
மாணவிக்கு கல்வி கட்டணம் வழங்கிய குட் வெல் பவுண்டேஷன்.
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய குடும்ப மாணவி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இலக்கிய கல்வி பயிலும் நிலையில், அவரது கல்வித் தொகையை குட் வெல் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று, பவுண்டேஷன் நிர்வாகிகள்…
தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு…!
சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக ஐடி விங் சார்பில், நன்மங்கலத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர்…
திசை மாறிய உறவுகள்…!
சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே…







