Wed. Jul 23rd, 2025

Category: கல்வி

பள்ளி முன்னாள் மாணவர்கள் கூட்டிணைவு…!

**50 ஆண்டுகளுக்குப் பின் மாணவர் கூட்டிணைவு: பள்ளி, சக மாணவர்களுக்கு உதவ முன்வந்தனர்** **உசிலம்பட்டி:** மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் 1973-74ல் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (27.01.2025) ஒரே மேடையில்…

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் தாலுகா, வடக்கு பேருந்து நிலையத்திலிருந்து தாலுகா அலுவலகம் வரை இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வி.கே.…

செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்பு வசதிகள், குடிநீர், சுகாதாரம் குறித்தும், பள்ளி வளாகத்…

அனைத்து துவக்கப் பள்ளிகளில் கணினி வழியாக கற்பித்தல் வரும் பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்கப் பள்ளிகளிலும், பிப்ரவரி முதல், கணினி வழி கற்றல் முறையை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக வீடியோ பாடங்கள் கொண்ட மணற்கேணி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர், மடிக்கணினி மற்றும் ஆசிரியர்களுக்கு…

UGC – NET தேர்வு ரத்து?

பொங்கல் பண்டிகையன்று நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. யுஜிசி – நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும்…