மாரண்டஅள்ளியில் “திராவிடப் பொங்கல் – சமூக நீதிக்கான திருவிழா…!
மாபெரும் கைப்பந்து போட்டியைத் துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன். தருமபுரி. தருமபுரி மேற்கு மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில்,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக நீதியின் மதிப்புகளை இளைஞர்களிடையே விதைக்கும் நோக்கத்துடனும் “திராவிடப் பொங்கல் –…




