Sat. Jan 10th, 2026

Category: பத்திரிக்கையாளர் – Journalists

🌟 தமிழக வெற்றி கழகம் | தர்மபுரி 🌟

வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் மரியாதை தர்மபுரி மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரும்,வீரத் தமிழ்ச் சின்னமுமான வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவா தாபா தலைமையில்தர்மபுரி மாவட்டத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

🌟 மக்கள் நலனில் திமுக அரசு தருமபுரி 🌟
சோலைக்கோட்டையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம்.

தருமபுரி மேற்கு மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தருமபுரி வடக்கு ஒன்றியம் – சோலைக்கோட்டை பகுதி. ஏழை, எளிய மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயேஇலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை,நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை பெறும் வகையில்தமிழ்நாடு அரசு…

🌟 மக்கள் நலனில் திமுக | பூதநத்தம் 🌟

ரூ.7.50 லட்சத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தர்மபுரி மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபூதநத்தம் ஊராட்சி பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக அமைக்கப்படவுள்ளபேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணியைபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்திரு. ஆ. கோவிந்தசாமி…

நகராட்சி அலட்சியத்தை கேள்விக்குள்ளாக்கிய ‘தமிழ்நாடு டுடே’ சின்னமனூர் மின் மயான அவலம் – செய்தியால் நிர்வாகம் கட்டாய நடவடிக்கை.

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட மின் மயானத்தில் நடந்த கடுமையான மனிதாபிமான மீறலை ‘தமிழ்நாடு டுடே’ இதழ் துணிச்சலுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம், நகராட்சி நிர்வாக அலட்சியம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ⚠️ நகராட்சி அலட்சியத்தின் உச்சம்: கடந்த…

🚨 விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மூத்த பத்திரிகையாளர், உதவியை நாடும் குடும்பம் 🚨

மூத்த பத்திரிகையாளரும், மாலை முரசு முன்னாள் நிருபருமான திரு. டி.கே. ராஜபாண்டியன் (வயது 60) அவர்கள், சென்னையில் 28.12.2025 அதிகாலை, தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் செல்லும் போது,பின் பக்கத்தில் இருந்து லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்துள்ளார். 🔹 தற்போது…