Tue. Jan 13th, 2026

Author: TN NEWS

ஆதார் கட்டாயம்! IRCTC டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் முக்கிய மாற்றம்.

சென்னை / டெல்லி: இந்தியன் ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு அமைப்பான IRCTC, பயணிகள் முன்பதிவு நடைமுறைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே தட்கல் (Tatkal) டிக்கெட்டுகளுக்கு IRCTC கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமாக இருந்து வரும் நிலையில், தற்போது 60…

குற்றாலம்: நீதிமன்ற உத்தரவை மீறும் சுற்றுலா பயணிகள் – நிர்வாக அலட்சியமா?

தென்காசி மாவட்டம், குற்றாலம்: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற குற்றால அருவிகளில் நீராடுவதற்காக, ஆண்டுதோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், குற்றால அருவிகளில்…

🏆 கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பெருமை, உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு
தமிழக அரசின் காமராஜர் விருது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வித் துறையின் முன்னணிப் பள்ளியாகத் திகழும் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்டத்தின் சிறந்த அரசுப் பள்ளியாகத் தேர்வு செய்யப்பட்டு, தமிழக அரசின் உயரிய காமராஜர் விருதை பெற்றுள்ளது. 1974ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட…

கன்னியாகுமரி மாவட்ட சிற்பத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு – காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து கோரிக்கை.

கன்னியாகுமரி, டிசம்பர் 27. கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மயிலாடி பேரூராட்சி, அழகப்பபுரம் பேரூராட்சி, மருங்கூர் பேரூராட்சி, சுசீந்திரம் பேரூராட்சி, குலசேகரம் ஊராட்சி, தேரூர் ஊராட்சி மற்றும் இரவிபுதூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில், காலம் காலமாக கோயில் பணிகளுக்கான கல் சிற்பத் தொழில் சிறப்பாக…

கள்ளக்குறிச்சி: மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 33 வாகனங்கள் – 29ம் தேதி பொது ஏலம்.

கள்ளக்குறிச்சி, டிசம்பர் 27 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி,நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் – 4,இருசக்கர வாகனங்கள் – 29என மொத்தம்…

குடியாத்தம் அருகே கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து…!

ஒட்டுநர் உட்பட 2 பேர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை. குடியாத்தம் | டிசம்பர் 27 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தமிழக–ஆந்திர எல்லைப் பகுதியில் கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில், லாரி…

குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்.

குடியாத்தம் | டிசம்பர் 27 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம்…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காகித தொழிற்சாலை அமைக்கப்படுமா? யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் – மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்பு.

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு வனத்துறை சார்பில் வணிக நோக்கில் அதிகளவில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டு வரும் நிலையில், இம்மாவட்டத்திலேயே காகித தொழிற்சாலை (Paper Mill Unit) அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் வலுப்பெற்று வருகிறது.…

தாசில்தாருக்கு அமைதி குழு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு!

மதுரை | டிசம்பர் 27 அமைதி குழு கூட்டம் நடத்துவதற்கோ, அதன் பெயரில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கோ தாசில்தாருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று மதுரை கிளை மதராஸ் உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.…

டிசம்பர் 27 – ‘ஜனகண மன’ முதன்முதலாக இசைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு நாள்.

கல்கத்தா | டிசம்பர் 27 இந்தியாவின் தேசிய அடையாளமாக திகழும் ‘ஜனகண மன’ தேசிய கீதம், முதன்முதலாக இசைக்கப்பட்ட தினம் இன்று (டிசம்பர் 27) ஆகும். 1911 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி, கல்கத்தா (தற்போதைய கொல்கத்தா) நகரில் நடைபெற்ற…