விழுப்புரம் அருகே 1,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் வாத்து பண்ணைக்கு தீவனமாக பயன்படுத்த முயற்சி ஒருவர் கைது.
விழுப்புரம் அருகே கொண்டங்கி பகுதியில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு (Civil Supplies CID) போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம்…










