விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்திற்கு புதிய பலம் போதை வஸ்துக்களை கண்டறிய ‘பஸ்டர்’ மோப்ப நாய் பணியில்.
விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிரான போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தை (Anti-Drug Campaign) மேலும் வலுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் போதை வஸ்துக்களை கண்டறிய முதன்முறையாக பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற மோப்ப நாய் பணியில்…









