Mon. Jan 12th, 2026

Category: காங்கிரஸ் கட்சி

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம் கண்டித்து, குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரத போராட்டம்.

குடியாத்தம் | ஜனவரி 11 :மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்து, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. குடியாத்தம் புதிய…