Wed. May 6th, 2026

Category: மாணவர்கள் / மாணவியர்கள்


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்…

போதைப் பொருள் எதிர்ப்பு, தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் (03.02.2026) போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிர்ப்பு மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவர்களிடையே சமூக பொறுப்புணர்வையும் மனநல விழிப்புணர்வையும் வளர்க்கும் நோக்கில் இந்த…

விளையாட்டுத் துறையில் சின்னமனூர் மாணவியின் சாதனை…!

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி மாணவி தாரணி, மாவட்ட அளவிலான வட்டு எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து பள்ளிக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார். இதனைத் தொடர்ந்து பள்ளியில் மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள்…

மாற்றுத்திறன் தடையல்ல – மன உறுதியே வெற்றியின் பாதை…!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தைச் சேர்ந்த செல்வி மகாலட்சுமி என்ற இளம் பெண், தனது மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறன் வாழ்க்கையில் ஒரு தடையல்ல; அதை…

ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரல் அய்யலூரில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

வடமதுரை, பிப். 2:அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் வடமதுரை ஒன்றியக் குழு சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முழுமையாக அமல்படுத்தக் கோரியும், விக்சித் பாரத் – ஜி ராம் ஜி திட்டத்தை கைவிடக் கோரியும்,…

பள்ளி மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சின்னமனூர், பிப். 2:சின்னமனூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப் பள்ளி யில், பள்ளி மாணவ–மாணவிகளுக்கான இயற்கை விவசாயம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விவசாயக் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு: இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா…

🚨 ஒரே நாளில் 8 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய ‘நிமிர்’ குழு.

பள்ளி இடைநிற்றலைத் தடுத்து கல்விப் பாதைக்கு திருப்பிய கன்னியாகுமரி காவல்துறை. கன்னியாகுமரி | ஜன.31 📌 கல்விக்குத் திரும்பிய குழந்தைகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்று, வேலை உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபட்டிருந்த 8 மாணவ–மாணவியர்களின் மனங்களை மாற்றி,…

சின்னசேலம் ரயில் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு விழிப்புணர்வு…!

மாணவர்களே வழிநடத்திய நடைமுறைப் பயிற்சி சின்னசேலம் | ஜன.31 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையத்தில், தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு மற்றும் பயண ஒழுங்கு குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 31.01.2026 அன்று நடைபெற்றது.…

பெரும்பாடி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கால்நடைகளுக்கு  பாதுகாப்பு – விவசாயிகளுக்கு நிம்மதி.

குடியாத்தம் | ஜன.31 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடி கிராமத்தில், கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கால்நடை மருத்துவர் திருமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடங்கி வைத்தனர். முகாமில் உரையாற்றிய மருத்துவர் திருமுருகன்,“கால்நடைகளை…